Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

விஷாலின் அயோக்யா

சண்டக்கோழி படத்துக்கு பிறகு, மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் விஷால்  தயாரித்து நடிக்கும் படம், சண்டக்கோழி 2. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்,  வில்லியாக வரலட்சுமி நடிக்கின்றனர். யுவன்சங்கர்ராஜா இசை...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

கனா பர்ஸ்ட் லுக்

பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ் இயக்குனர் ஆகிவிட்டார். அவர் இயக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்த பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்புடன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆண்டனியில் அறிமுகமாகும் பெண் இசை அமைப்பாளர்

குட்டி குமார் இயக்கியுள்ள படம், ஆண்டனி. இதில் லால், நிஷாந்த், வைஷாலி நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயசித்ரா, பி.எல்.தேனப்பன் கலந்துகொண்டனர். அப்போது குட்டி குமார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இளம் அம்மாவாக நந்திதா

ஹீரோயினுக்கு  முக்கியத்துவம் கொண்ட படத்தில் இதுவரை நந்திதா ஸ்வேதா நடித்ததில்லை.  தற்போது முதல்முறையாக அவர் நடிக்கும் படம், நர்மதா. விஜய் வசந்த் ஹீரோ.  திரைக்கதை  எழுதி தயாரித்து இயக்குனராக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அனுஷ்காவுக்கு திருமண பரிகார சிறப்பு பூஜை

நடிகை அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்த பாகுபலி, பாகமதி படங்கள் ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. 36 வயதாகும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மனிஷா யாதவ் ரீ என்ட்ரி

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் கதாநாயகியாக, கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நடித்தவர் மனிஷா யாதவ். ஆனால் பட வாய்ப்புகள் பெரிதாக ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பீர் பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை

நடிகை சார்மி படங்களில் நடிக்காமல் தயாரிப்பு பொறுப்பாளராக இயக்குனர் புரி ஜெகனாத் படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் பணியாற்றிய மெகபூபா படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் சார்மி ஓட்டல் பார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இலைமறை காயாக எல்லாமே இருக்கும்! யூத் ஆடியன்ஸை குறிவைக்கிறார் அதர்வா

‘பாணா காத்தாடி’ ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஹீரோ அதர்வாவுக்கு மட்டுமின்றி இயக்குநர் பத்ரி வேங்கடேஷுக்கும் அதுதான் அறிமுகப் படம். இத்தனை ஆண்டுகளில் அதர்வா, பத்து படங்களுக்கு மேல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? கீர்த்தி நாணம்!

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும், தெலுங்கில் ‘மகாநடி’ என்றும் சிறப்பாக தயார் ஆகியிருக்கிறது. சாவித்திரியாக நடிக்கும் அரிய வாய்ப்பு கீர்த்தி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அஜித் ரசிகனின் கதை!

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன், குணச்சித்திர நடிகர் என, சினிமாவின் பல படிகளைத் தாண்டி வந்து, இப்போது ஹீரோவாகி இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். ‘பில்லா பாண்டி’ படத்தில் அஜித்குமாரின் தீவிர ரசிகராக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இயக்குநரானார் பத்திரிகையாளர்!

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இண்டஸ்ட்ரியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கும் இயக்குநர் மு.மாறன், பத்திரிகைத் துறையிலிருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஷாலுக்கு வில்லனாக மாறியது ஏன்? அர்ஜூன் பதில்

ஹீரோக்களாக நடித்தவர்களுக்கு ஒரு காலகட்டத்துக்கு பிறகு அத்தகைய வாய்ப்புகள் வருவது குறைந்துவிடுகிறது. அந்த சமயத்தில் வில்லன் அல்லது குணசித்ர வேடங்களை ஏற்கின்றனர். ரஜினி, கமல், விஜய். அஜீத் போன்றவர்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாவித்ரி திரைப்படத்தால் ஜெமினி மகள்களுக்குள் கருத்து வேறுபாடு

கடந்த 1950களில் தொடங்கி கடந்த 2004ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்து வந்தவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன். கடைசியாக அடிதடி படத்தில் நடித்திருந்தார். அலுமேலு, புஷ்பவள்ளி, நடிகை சாவித்ரி என 3 பேரை ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விமான நிலையத்தில் நடிகர் மீது தாக்குதல்

தமிழ், தெலுங்கு நடிகர்கள் அரசியலில் தீவிரம் காட்டுகின்றனர். ரஜினி தனிக்கட்சி தொடங்கவிருக்கிறார். கமல் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

செல்பி எடுத்த வாலிபரிடம் ஜேசுதாஸை தொடர்ந்து இயக்குனர் கோபம்

பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் சமீபத்தில் தேசிய விருது பெறுவதற்காக டெல்லி சென்றார். அப்போது ரசிகர்கள் சிலர் அவர் அருகில் நின்றபடி செல்போனில் செல்பி எடுக்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜேசுதாஸ்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒரே நிகழ்ச்சியில் ஜெமினியின் 7 மகள்கள்

சினிமா ஹீரோக்களுக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்கள் ஒரு சிலருக்கு பொருத்தமாக அமைந்துவிடுகிறது. அப்படி பொருத்தமாக அமைந்தவர்களில் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று இவருக்கு அடைமொழி உண்டு....

View Article

Image may be NSFW.
Clik here to view.

மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக இரு மகனுக்கு நடிகர் அரவிந்த்சாமி அட்வைஸ்

நடிகர்களின் வாரிசுகள் திரை துறைக்கு வருவது வழக்கமாக இருக்கிறது. இவர்களில் ஒரு சிலர் விதிவிலக்காக உள்ளனர். மணிரத்னம், சுகாசினி தம்பதியின் மகன் படித்து முடித்திருந்தாலும் திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அழகான மணமகள் போட்டியில் சமந்தாவுக்கு சக்சஸ்

நடிகைகள் சமந்தா, சோனம்கபூர், அனுஷ்கா சர்மா மற்றும் நேஹா துப்யா ஆகியோர் தங்கள் காதலர்களை மணந்து இல்லறத்தில் புகுந்தனர். திருமணத்துக்காக ஸ்பெஷல் ஆடைகளை வடிவமைக்க டிசைனர்களிடம் பொறுப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர்களுக்கு வலை வீசும் நடிகை

நடிகைகளில் ரம்பாவுக்கு தொடை அழகி என்று ரசிகர்கள் பட்டப்பெயர் கொடுத்திருந்தனர். பின்னர் அவர் உடல் எடை குறைத்துவிட்டார். உலா படத்தில் அறிமுகமானவர் பிரியா பானர்ஜி. இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போலீஸ் வேடம்போட காலம் தாழ்த்திய பிரபுதேவா

கோலிவுட்டில் சாக்லெட்பாய் ஆக அறிமுகமாகி அதில் வரவேற்பு பெற்றதும் அடுத்த இலக்காக போலீஸ் கெட்டப் அணிந்து நடிப்பதை ஹீரோக்கள் சென்டிமென்ட்டாக கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் 2வது அல்லது 3வது படத்திலேயே...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live