$ 0 0 நடிகைகளில் ரம்பாவுக்கு தொடை அழகி என்று ரசிகர்கள் பட்டப்பெயர் கொடுத்திருந்தனர். பின்னர் அவர் உடல் எடை குறைத்துவிட்டார். உலா படத்தில் அறிமுகமானவர் பிரியா பானர்ஜி. இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு ...