$ 0 0 தம்பி ராமையா கதாநாயகனாக நடிக்கும் படம் மணியார் குடும்பம். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை கவனித்து வந்த தம்பி ராமையா பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். தந்தை, மகன் ...