0 0 காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன அமைப்பாளர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகிய படம் 'ஒரு குப்பை கதை'. இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பல நடிகைகள் முதலில் தயங்கியுள்ளனர். ...