$ 0 0 பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்று மீண்டும் படமாகிறது. அக்னி தேவ் என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட ...