$ 0 0 வித்தியாசமான பட தலைப்புகளால் ரசிகர்களை ஈர்த்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் கொலைகாரன். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஆகஷன் கிங் அர்ஜுன் நடிக்க உள்ளார். கொலைகாரன் படத்தினை விஜய் ஆண்டனியின் நண்பர் ...