$ 0 0 இயக்குனர் ஆர்.ஜெயகாந்தன் கூறியது: காதலை மையமாக வைத்து உருவாகும் படம் விருதாளம் பட்டு. உயிருக்கு உயிராக காதலிக்கும் ஜோடியை பிரித்து அப்பெண்ணை மணக்க திட்டமிடுகிறான் தாய் மாமன். காதலனை கடத்திச் சென்று அடித்து உதைத்து ...