$ 0 0 அமல், சரண்யா மோகன், தேவதர்ஷினி, கஞ்சா கருப்பு நடித்துள்ள படம், கோலாகலம். பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக பி.ஜி.சுரேந்திரன் தயாரித்து, எழுதி இயக்கியுள்ளார். அவர் கூறும்போது, ‘இது இளைய தலைமுறையினரின் மனநிலையை பிரதிபலிக்கும் கதை. தங்கை ...