$ 0 0 சேரன் தயாரித்து, இயக்கியுள்ள படம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை. சர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், சந்தானம் நடிக்கின்றனர்.படம் பற்றி நிருபர்களிடம் சேரன் கூறியதாவது:இது இன்றைய இளைய சமுதாயத்தினருக்கான படம். வாழ்க்கையில் ஏதாவது லட்சியம் ...