$ 0 0 தமிழில் முன்னணி நடிகையாக உள்ள ராய் லட்சுமி தனது தோழியின் பிறந்த நாள் விழாவுக்காக மதுபான விடுதியில் குத்தாட்டம் போட்டுள்ளார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதுகலம் போட்ட தோழியின் பிறந்த நாள் விழாவில் ...