$ 0 0 பாலிவுட் நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸ், ரேஸ் 3 படத்தில் சல்மான் கான் ஜோடியாக நடித்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஜாகுலின் நடித்தபோது அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர ...