$ 0 0 ரஜினியின் கோச்சடையான் ஜனவரி 10ம் தேதியும் ரிலீசாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா இயக்கும் படம் கோச்சடையான். மோஷன் கேப்சர் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் ...