$ 0 0 நிழல், பதியம் இனைந்து நடத்தும் குறும்பட பயிற்சி பட்டறை, டிசம்பர் 24 முதல் 30 வரை தேனி மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறுகிறது.திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்களும் பெறவேண்டும் என்கிற நோக்கில் கேமரா, திரைக்கதை, நடிப்பு, மேக்கப், ...