$ 0 0 நாயகி, மோகினி, கர்ஜனை என ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் திரிஷா தற்போது விஜய் சேதுபதியுடன் ‘96’ படத்தில் நடிக்கிறார். காதல் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். ...