$ 0 0 பாகுபலி, பாக்மதி படங்களுக்கு பிறகு அனுஷ்கா புதிய படங்கள் எதையும் ஏற்காமலிருக்கிறார். அவருக்கு குடும்பத் தினர் திருமண ஏற்பாடு செய்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பிரபாஸும் அனுஷ்காவும்தான் பொருத்தமான ஜோடி, சினிமாவில் ...