$ 0 0 கொடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் கன்னடத்தில் அறிமுகமாகிறார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். கன்னடத்திலும் நடிப்பதால் தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் ...