$ 0 0 நடிகர்கள், தயாரிப்பாளராக புரமோஷன் அடைவது சினிமாவில் சகஜம்தான். லேட்டஸ்டாக அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் பாபிசிம்ஹா. தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு அவர் வைத்திருக்கும் பெயர்தான் ஹைலைட் - அசால்ட் புரொடக்ஷன்ஸ். பாபிக்கு பேர் வாங்கிக் கொடுத்த ...