அசுரவதம் படத்தில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா, எழுத்தாளர் வசுமித்ர நடித்துள்ளனர். மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். நாளை ரிலீசாக உள்ள படம் குறித்து சசிகுமார் கூறியதாவது: நன்றாக நடிக்கக்கூடிய ஹீரோயினை தேர்வு செய்யும்படி டைரக்டரிடம் சொன்னேன். ஹீரோயினுக்கு ...