$ 0 0 அஜித்துடன் ஏற்கனவே சில படங்களில் இணைந்து நடித்துள்ள விவேக், கடைசியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். இப்போது சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடிக்கிறார். இது குறித்து ...