$ 0 0 தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார், மஞ்சிமா மோகன். அவரும், வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் தம்பியாக நடித்த ரிஷியும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மஞ்சிமாவிடம் கேட்டபோது, ‘ரிஷியும், நானும் நல்ல நண்பர்கள். ...