$ 0 0 டிராஃபிக் ராமசாமி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார், உபாசனா. தமிழில் 88 என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் கூறுகையில், ‘80க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள நான், கன்னடத்தில் நடித்துவிட்டு, பிறகு தமிழுக்கு வந்தேன். ...