$ 0 0 அஜித்குமார் நடிக்கும் விசுவாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். ...