பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்தின் விசுவாசம்
அஜித்குமார் நடிக்கும் விசுவாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். அஜித் ஜோடியாக நயன்தாரா...
View Articleகாமெடி கதையில் காயத்ரி
இன்டர்நெட் மோசடி, த்ரில்லர் பாணியில் படங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கிறது காசு மேல காசு. கே.எஸ்.பழனி இயக்குகிறார். மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள...
View Articleநடிகருக்கு மனைவி எழுதிய உருக்கமான காதல் கடிதம்
திருமணம் ஆன புதிதில் சக நடிகைகளுக்கு முத்தம் தந்தால் சும்மாவிடமாட்டேன் என்று இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு கண்டிஷன்போட்டு படங்களில் ஹீரோவாக நடிக்க அனுமதி தந்தார் அவரது மனைவி சைந்தவி. ஓகே என்று...
View Articleகடற்கன்னி உடையில் கவர்ச்சி காட்டும் ஸ்ரேயா
கோலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின் யாராக இருந்தாலும் விட்ட இடத்தை பிடிப்பது மிகவும் கடினம். அந்த வரிசையில் விட்ட இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. ரஜினி, விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன்...
View Articleகங்கனா நடிப்பு என்னை பயமுறுத்தியது : சொல்கிறார் காஜல் அகர்வால்
இந்தியில் கங்கனா ரனவத் நடிப்பில் ரிலீசான குயின் படம், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ் பதிப்புக்கு பாரீஸ் பாரீஸ், தெலுங்கு பதிப்புக்கு தட்ஸ்...
View Articleபிளாட்பார வாழ்க்கை கதை படத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய இயக்குனர்
குப்பை அள்ளும் தொழிலாளியின் வாழ்க்கை படமாக சமீபத்தில் திரைக்கு வந்தது ‘ஒரு குப்பை கதை’. இதையடுத்து பிளாட்பாரத்தில் வாழும் ஆதரவற்றவர்களின் படமாக உருவாகிறது, ‘கபிலவஸ்து’. இதுபற்றி இயக்குனர் நேசம் முரளி...
View Articleகாட்டேரியாகும் 4 ஹீரோயின்கள்
ரத்தம் குடிக்கும் பேய்தான் காட்டேரி என்று இதுவரை சொல்லிவந்த நிலையில் இயக்குனர் டீகே தனது படத்துக்கு காட்டேரி என டைட்டில் வைத்து புதிய அர்த்தம் சொல்கிறார். இதுபற்றி அவர் கூறியது: ரத்தம் குடிக்கும்பேய்...
View Articleஒரே படத்தில் நடித்தும் நயனை சந்திக்காத நடிகை
அதர்வா, நயன்தாரா, ராசிகண்ணா நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஹிப் ஆப் ஆதி இசை. சிஜே.ஜெயகுமார் தயாரிப்பு. விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ...
View Articleஇந்தியன் 2-வில் கமல் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்
இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் எடுக்க உள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2-ம் பாகத்திலும் ஹீரோ. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் கமலுக்கு...
View Articleட்விட்டரில் கெத்து காட்டிய மெர்சல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மெர்சல் மெகா ஹிட்டானது. இந்த படம் பல சர்ச்சைகளை தாண்டி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். ...
View Articleநயன்தாரா - விஜய்சேதுபதியின் டூயட் பாடல்
டிமான்டி காலனி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா நடிக்கும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது இமைக்கா நொடிகள். சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின்...
View Articleஆகஸ்டில் வெளியாகும் சாமி 2
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் சாமி படத்தின் 2-ம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர்...
View Articleமீண்டும் இணையும் பார்த்திபன் - வடிவேலு கூட்டணி
நடிகர் விமல் களவானி 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து எழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளார். இருவரும் போலீசாக நடிக்க ...
View Articleநீயா 2 படத்தில் கிளுகிளு பாடல்
நீயா 2 படத்தில் ஜெய்யுடன் வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா நடிக்கின்றனர். சமீபத்தில் ஜெய், ராய் லட்சுமி சேர்ந்து நடித்த கிளுகிளுப்பான பாடல் நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது. நீயா படத்தைப் போல்...
View Articleசூப்பர் டீலக்ஸ் படத்தில் கஷ்டப்படுத்திய இயக்குனர் : பஹத் பாசில்
சூப்பர் டீலக்ஸ் படத்தில், தனது காட்சிகளை முடித்துவிட்டார், பஹத் பாசில். ஆரண்ய காண்டம் படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன்...
View Articleஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
8 தோட்டாக்கள் படம் இயக்கியவர் ஸ்ரீகணேஷ். இவரது அடுத்த படத்துக்கு குருதி ஆட்டம் என தலைப்பு வைத்துள்ளார். ஹீரோவாக அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோயின் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது....
View Articleபெரிய ஹீரோ படமாக இருந்தாலும் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் : கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய்க்கு ஜோடியாக சர்கார் படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அதை அப்படியே தொடருவேன் என்று...
View Articleவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் சிம்புவின் அதிரடி?
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு சிம்புவின் அதிரடி என்று பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் முன்னணி நாயகியை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு...
View Articleஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விரும்பும் மஞ்சிமா மோகன்
அண்மை காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர்...
View Articleஜனாதிபதிக்காக காத்திருக்கும் பிளாட்பாரவாசிகளின் படம்
கொள்ளிடம் படத்தை தொடர்ந்து நேசம் முரளி எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள படம், கபிலவஸ்து. மற்றும் ஐஸ்வர்யா, நந்தினி, மன்சூர் அலிகான் நடித்துள்ளனர். படம் குறித்து நேசம் முரளி கூறியதாவது:...
View Article