$ 0 0 சவுத் இண்டியன் புரொடக்ஷன் சார்பில் சலங்கை துரை தயாரித்து, இயக்கியுள்ள படம், காந்தர்வன். கதிர், ஹனிரோஸ் நடித்துள்ள இந்தப் படம் பற்றி, நிருபர்களிடம் சலங்கை துரை கூறியதாவது:காதலிக்கும் ஒவ்வொரும் சூழ்நிலைக்கேற்ப ஒருவர் மற்றவரிடம் நடிக்கிறார்கள். ...