$ 0 0 நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு கும்பாபிஷேகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. வேல் பிலிம் மேக்கர்ஸ் சார்பில் வே.ஜெயன் தயாரிக்கிறார். ராமராஜன் ஜோடியாக புதுமுகம் நூர்யா நடிக்கிறார். ஒளிப்பதிவு, ஆனந்த். இசை, ...