$ 0 0 அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மெர்சல் மெகா ஹிட்டானது. இந்த படம் பல சர்ச்சைகளை தாண்டி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். ...