$ 0 0 விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் சாமி படத்தின் 2-ம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ...