$ 0 0 8 தோட்டாக்கள் படம் இயக்கியவர் ஸ்ரீகணேஷ். இவரது அடுத்த படத்துக்கு குருதி ஆட்டம் என தலைப்பு வைத்துள்ளார். ஹீரோவாக அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோயின் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு நீள ஆக்ஷன் ...