$ 0 0 வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு சிம்புவின் அதிரடி என்று பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் முன்னணி நாயகியை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் ...