$ 0 0 கொள்ளிடம் படத்தை தொடர்ந்து நேசம் முரளி எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள படம், கபிலவஸ்து. மற்றும் ஐஸ்வர்யா, நந்தினி, மன்சூர் அலிகான் நடித்துள்ளனர். படம் குறித்து நேசம் முரளி கூறியதாவது: பிளாட்பாரவாசிகளின் வாழ்வாதாரம் குறித்தும், ...