$ 0 0 தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு அவர் திடீரென தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டு பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார். ரன்பீர்கபூருடன் பர்பி ...