மகனுக்காகவே மறுபடியும் படம் இயக்கினேன் : தம்பி ராமய்யா
மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், ஒரு கூடை முத்தம் 100 ரூபாய் ஆகிய படங்களை இயக்கிய தம்பி ராமய்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்து இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம், மணியார் குடும்பத்தார்....
View Articleடைரக்டராகிறார் கார்த்திக்
திரு இயக்கியுள்ள மிஸ்டர் சந்திரமவுலி படத்தில், தன் மகன் கவுதமுடன் நடித்துள்ள கார்த்திக், வரும் 6ம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் குறித்து கூறியதாவது: தந்தை, மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை படம் ...
View Articleபெப்பர் சால்ட் பாணியிலிருந்து மாறினார் : நரைத்த தலை, தாடியுடன் அஜீத் நடமாட்டம்
வேதாளம், வீரம் உள்ளிட்ட தனது படங்களில் அஜீத், பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் படப்பிடிப்புக்காக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் வீடியோக்கள் இணைய...
View Articleபாவனா, ரம்யா விலகலால் மோகன்லால் அதிர்ச்சி
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார் மல்லுவுட் நடிகர் திலீப். இதையடுத்து அவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மோகன்லால் சங்க தலைவராக...
View Articleகந்துவட்டி பட இயக்குனருக்கு மிரட்டல்
கந்துவட்டி கொடுமையை பின்னணியாக கொண்டு உருவாகிறது ‘பொதுநலன் கருதி’. சியோன் இயக்குகிறார். சுவாமிநாதன் ஒளிப்பதிவு. ஹரிகணேஷ் இசை. அன்புவேல்ராஜன் தயாரிக்கிறார். விஜய் ஆனந்த் இணை தயாரிப்பு. சந்தோஷ், கருணாஸ்,...
View Articleபழம்பெருமை நடிகையின் மகள் பராக்.. பராக்!
சிவாஜிகணேசன் நடித்த ‘மனோகார’ படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அந்தப் படத்தில் சிவாஜியோடு நடித்தவர் கிரிஜா. ‘திரும்பிப்பார்’, ‘இரு சகோதரிகள்’ என தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில்...
View Article6 வருடத்துக்கு பிறகு வரும் இலியானா
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு அவர் திடீரென தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டு பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார்....
View Articleசூர்யா 37-ல் இணையும் ஆர்யா
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் NGK படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இது சூர்யாவிற்கு...
View Articleபார்ட்டி படத்தில் சூர்யா - கார்த்தி இணைந்து பாடிய பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் பார்ட்டி படத்தில் ஒரு பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளார். சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா,...
View Articleசிவகார்த்திகேயன் படத்திற்காக புதிய கேமராவை அறிமுகம் செய்கிறார் நீரவ்ஷா
நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சிவகார்த்திகேயன் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்....
View Articleசுந்தர்.சி-க்கு ஜோடியாகும் தன்சிகா, ராய் லட்சுமி
முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சுந்தர்.சி. த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இதில் தன்சிகா, ராய் லட்சுமி இருவரும் நடிக்க உள்ளனர்....
View Articleவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா மகள்?
அர்ஜுன் ரெட்டி படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குநர் பாலா. இந்த படத்தில் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் நடித்து வருகிறார். படத்தின் நாயகியாக சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை ...
View Articleகீர்த்தி சுரேஷை பின்பற்றும் அனுபமா பரமேஸ்வரன்
கவர்ச்சி அதிகம் இல்லாமல் ரசிகர்கள் மனதில் அதிகமாக பதிவாகும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷை பின்பற்றி வருவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில்...
View Articleஅஜீத்துக்கு ஜோடியா? ரஜினி நடிகை பதில்
தவசி, குட்டி, விரும்புகிறேன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்த ஈஸ்வரிராவ் கடந்த சில ஆண்டாக தமிழில் புதிய படம் எதுவும் இல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு...
View Articleபாலியல் புகாரால் பிரச்னை ; அமெரிக்க அதிகாரிகள் விசாரித்தது என்ன? மெஹரீன்...
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தவர் மெஹரீன். சமீபத்தில் இவர் அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏற்கனவே அமெரிக்கா சென்ற சில நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக...
View Articleத்ரில் படத்தில் மாடல் அழகி என்ட்ரி
ஒரு காதல், நான்கு சண்டை, நான்கு பாடல், முறைமாமன் திருமணம் போன்ற பார்முளா படங்கள் ஒரு காலத்தில் கோலிவுட்டில் ஹிட்டாகிக் கொண்டிருந்தது. சமீபகாலமாக அந்த டிரெண்ட் மாறி வருகிறது. விஞ்ஞான ரீதியிலான...
View Articleசாமி 2வில் திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா
2003ல் ரிலீசான சாமி படத்தின் 2ம் பாகம், சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகிறது. இதையும் ஹரியே இயக்குகிறார். முதல் பாகத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த திரிஷா, 2ம் பாகத்திலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது....
View Articleஎன்டிஆர் படத்தில் வித்யாபாலன்
என்டிஆர் கதை, என்டிஆர் பயோபிக் பெயரில் தெலுங்கில் படமாகிறது. இதில் அவரது மகன் பாலகிருஷ்ணா என்டிஆர் வேடத்தில் நடிக்கிறார். கிரிஷ் இயக்குகிறார். இந்த படத்தில் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க...
View Articleஆபாச படம் வெளியிட்ட மதுஷாலினி
அவன் இவன் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தவர் மது ஷாலினி. இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே திடீரென இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது டாப்லெஸ்...
View Articleமிஷ்கின்- நித்யா மேனன் படம் டிராப்
மிஷ்கின் இயக்கத்தில் நித்யா மேனன் நடிக்க புதிய பட அறிவிப்பு வௌியானது. இதற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக தேர்வானார். ஹீரோ கேரக்டரில் சாந்தனு, மற்றொரு ஹீரோயினாக...
View Article