$ 0 0 கவர்ச்சி அதிகம் இல்லாமல் ரசிகர்கள் மனதில் அதிகமாக பதிவாகும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷை பின்பற்றி வருவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் சரியான பட வாய்ப்பு இல்லாமல் ...