$ 0 0 நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தவர் மெஹரீன். சமீபத்தில் இவர் அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏற்கனவே அமெரிக்கா சென்ற சில நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக விசாரணை நடந்து வரும் ...