$ 0 0 ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்த பல டைரக்டர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவரது குடும்பத்தார் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டனர். இந்நிலையில் இந்தியில் தடக் படம் மூலம் அவர் அறிமுகம் ஆகிறார். ...