$ 0 0 நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. குடும்பத்தை கவனிக்க முழு நேரமும் செலவிட சமந்தா முடிவு செய்துள்ளார். ...