$ 0 0 11 ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கடைசியாக 2007-ம் ஆண்டு வீராசாமி படம் வெளியானது. இந்நிலையில் இன்றைய காதல்டா என்னும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை தனது ...