கடந்த சில மாதங்களாகவே திரையுலகில் காஸ்டிங் கவுச் மூலமாக ஹீரோயின்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதுபற்றி வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. சில நடிகைகள் இதுபற்றி தங்களது அனுபவத்தையும் பகிரங்கமாக பகிர்ந்திருக்கின்றனர். இதுகுறித்து நடிகை ரெஜினா கூறியதாவது: ...