$ 0 0 நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியதும், இந்த தோற்றத்தில் புதிய படம் ஒன்றை பன்னலாம் என்று அனிருத் ரீ ட்விட் செய்தார். அதற்கு மீண்டும் ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்கும் ...