$ 0 0 ஒரு அடார் லவ் மலையாள படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியால் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். புருவம் உயர்த்தி அவர் தந்த ரொமான்டிக் ரியாக்ஷன், ரசிகர்களை கிறங்க வைத்தது. உடனே பாலிவுட்டிலிருந்து கூட ...