பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து ...