$ 0 0 பிறந்தநாளை முன்னிட்டு ராகேவேந்திரா கோயிலுக்கு சென்ற ரஜினி, தங்க தேரை பார்வையிட்டார். ரஜினி நடித்துள்ள கோச்சடையன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதன் டப்பிங் பணிகள் முடிவடைந்தது. இறுதிகட்ட கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. ...