$ 0 0 ஆணைகட்டி மலைப்பகுதியில் நடந்த ஷூட்டிங்கின்போது ஹீரோயினை யானைகள் சுற்றி வளைத்ததால் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம்பற்றி என் ஓவியா பட இயக்குனர் பி.செல்வகுமார் கூறியதாவது: கோவை அருகே ஆணைகட்டி மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டேஜில் கிளப் ...