$ 0 0 40க்கும் மேற்பட்ட கன்னட படங்களிலும், தமிழில் மிரட்டல் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தவர், சர்மிளா மந்த்ரே. அவர் தயாரிக்கும் முதல் படம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. விமல், ஆஷ்னா சவேரி, ஆனந்தராஜ், சிங்கம்புலி, ...