$ 0 0 கமல்ஹாசனுடன் தூங்காவனம் படத்தில் நடித்திருந்த மதுஷாலினி, 3 வருட இடைவெளிக்குப் பிறகு, பஞ்சராக்ஷரம் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் எழுத்தாளர் வேடம் ஏற்றுள்ளார். கோகுல், சனா, அஸ்வின் ஜெரோம், ...