![]()
சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகளாகவே ஏராளமான ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தவர் நடிகர் நிதின்சத்யா. இருந்தாலும் எப்போதும் சினிமா மீதான அவரது காதல் குறைந்ததே இல்லை. எனவேதான் இப்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார். தான் தயாரிக்கும் படத்தில் ...