$ 0 0 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை, டிஜிட்டலில் படம் திரையிட மாஸ்டர் யூனிட் தொடங்க வேண்டும் என்பது. சில மாதங்களுக்கு முன், தமிழ்த் திரையுலகம் சார்பில் 48 நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தது. ...