$ 0 0 என் பைத்தியக்காரத்தனத்தை 45 வருடமாக என் மனைவி தாங்கிக்கொண்டார் என்று உருக்கமாக கூறினார் பாலுமகேந்திரா. பாலுமகேந்திரா இயக்கி முதன்முறையாக நடிக்கும் படம் தலைமுறைகள். சசிகுமார் தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். சசி, ரம்யா சங்கர், ...