$ 0 0 கார்த்தி, ஹன்சிகா நடித்திருக்கும் பிரியாணி படத்துக்கு யு சான்றிதழ் கேட்டு ரிவைசிங் கமிட்டிக்கு போகிறது படக்குழு. வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் பிரியாணி. ஹன்சிகா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து வரும் ...