$ 0 0 பிரேசில் என்ற தலைப்பில் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி ஆங்கிலத்தில் படம் உருவாகிறது. இதை இயக்கும் அம்ஜத் மீரான் கூறுகையில், ‘இயக்குனர்கள் பரத் பாலா, சசி, கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். பிறகு ...